தென் கிழக்கு வங்காள விரிகுடாவில் காணப்படும் காற்று சுழற்சி நேற்று இரவு அல்லது இன்று (14.10.2024) காலை காற்றழுத்த தாழ்வு நிலையாக மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது இன்றும், நாளையும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலையாக மாறி மேற்கு வடமேற்கு திசை நோக்கி நகரும்... Read more »
20 மே 2024 அன்று காலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது தீவு முழுவதும் தென்மேற்கு பருவமழை படிப்படியாக நிலைபெற்று வருவதால், தற்போது நிலவும் மழை மற்றும் காற்றுடன் கூடிய காலநிலை மேலும் தொடரும் என யாழ்ப்பாண மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் பிரதிப் பணிப்பாளர்... Read more »
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணம் உட்பட்ட நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும் கிடைத்து வரும் மழையானது தொடர்ந்து எதிர்வரும் 19ஆம் திகதிவரையும் கடைப்பதற்கான வாய்ப்புகள் காணப்படுகின்றன என யாழ்ப்பாண சிரேஸ்ட விரிவுரையாளர் பிரதீபராஜா தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், இலங்கைக்கு கீழாக காணப்படுகின்ற காற்றடுக்கு சுழற்சி... Read more »
நாட்டின் 10 மாவட்டங்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களத்தினால் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நாளை காலை 9.30 மணிவரை இந்த எச்சரிக்கை அமுலில் இருக்கும் என அந்தத் திணைக்களம் தெரிவித்துள்ளது. நாட்டின் தென்மேற்குப் பகுதியில் நிலவும் மழையுடனான வானிலை இன்று முதல் அடுத்த சில நாட்களுக்கு சற்று... Read more »