காற்றழுத்த தாழ்வுப்பகுதி கொக்குத்தொடுவாய் – மாங்குளம் – இலுப்பைக்கடவை ஊடாக இராமேஸ்வரத்தை அடைய அதிக வாய்ப்பு…!

மாலை 6 மணியளவில் குச்சவெளிக்கு கிழக்காக 14 கடல்மைல் என்ற தரை நெருங்கு நிலையை எட்டியுள்ள காற்றழுத்த தாழ்வுப்பகுதி, வலுக்குன்றி கொக்குத்தொடுவாய் கடல்நீரேரி ஊடாக தரைமேற்பரப்பை இன்று இரவு 8 மணியாகும்போது நெருங்கி அதன் ஊடாக தமிழக தரைப்பகுதிக்குள் நுழைந்து அரபிக்கடலில் நாளை (12)... Read more »

புயலின் நிலவரம் தொடர்பாக – நாகமுத்து பிரதீபரா,  இன்றும் நாளையும் அவதானம்…!

வங்காள விரிகுடாவில் இலங்கைக்கு தென் கிழக்காக உள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வடக்கு வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து வருகின்றது. நகரும் வேகம் மந்தமாக காணப்படுகின்றது. அம்பாறையின் பானம யிலிருந்து தென்கிழக்காக 238 கி.மீ. தொலைவில் அதன் மையம் காணப்படுகின்றது. நாளை காலை... Read more »