புத்தர் சிலை உடைப்பு தகவல் வழங்கிய தஸ்லீமுக்கு ரூ. 25 இலட்சம் பரிசு…!

மாவனல்லை புத்தர் சிலை உடைப்பு தொடர்பில் தகவல் வழங்கியமை காரணமாக,  மிலேச்ச துப்பாக்கிச்சூட்டிற்கு இலக்காகி உடல் ஊனமுற்ற மொஹமட் ராசிக் மொஹமட் தஸ்லீமுக்கு ரூபா 25 இலட்சம் பணப் பரிசு வழங்கப்பட்டுள்ளது. குறித்த தகவலை வழங்கியமை தொடர்பில் ஶ்ரீ லங்கா பொலிஸ் திணைக்களத்தினால் வழங்கப்பட்ட... Read more »

மேலும் 170 மரணங்கள் பதிவு; இலங்கையில் இதுவரை 6,604 கொவிட் மரணங்கள்.!

– 84 ஆண்கள், 86 பெண்கள் – 60 வயதுக்கு மேற்பட்டோர் 130 பேர் இலங்கையில் கொவிட்-19 தொற்று தொடர்பான மேலும் 170 மரணங்கள் நேற்று (17) பதிவாகியுள்ளதாக, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன உறுதிப்படுத்தியுள்ளதாக, அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.... Read more »

வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரனுக்கு கொரோனா…!

வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரனுக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத் திணைக்கள வட்டாரங்கள்  தெரிவித்துள்ளன. வடமாகாண பிரதம செயலாளருக்கு கடந்த வாரம் கொரோனாத் தொற்றுறுதி செய்யப்பட்டிருந்தது. அதனை அடுத்து அவர் பங்கேற்றிருந்த கூட்டம் ஒன்றில் பங்கேற்றிருந்த வடக்கின் உயர்... Read more »

கொரோணா அபாயம் காரணமாக மூடப்பட்ட கிளிநொச்சி சாவுச் சந்தை பணிகள் வெளியிடத்தில்…!

கிளிநொச்சி சேவை சந்தை இன்று மூடப்பட்டுள்ள நிலையில் வர்த்த செயற்பாடுகள் வெளி இடங்களில் இடம்பெறுகின்றது. கரைச்சி பிரதேச சபையின் ஆளுகையின் கீழ் உள்ள கிளிநொச்சி சேவை சந்தையில் 500க்கு மேற்பட்ட வர்த்தக நிலையங்கள் காணப்படுகின்றன. மாவட்டத்தில் அதி வேகமாக பரவி வரும் கொவிட் பரவல்... Read more »

பொது முடக்கம் கிடையாது..! கடுமையான பயணக் கட்டுப்பாடுகள் விதிக்கப்படும். ஜனாதிபதி திட்டவட்டம்… |

நாட்டில் பொதுமுடக்கம் விதிக்கப்படாது. ஆனாலும் பயணக் கட்டுப்பாடு கண்டிப்பாக நடைமுறைப்படுத்தப்படும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.  பொது முடக்கம் விதிக்கப்பட்டால், பொருளாதாரம் பாதிக்கப்படும். மேலும் தினசரி ஊதியம் பெறுபவர்களும் நெருக்கடியை எதிர்கொள்ள நேரிடும் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார். நேற்றிரவு நடந்த அமைச்சரவைக் கூட்டத்திலேயே... Read more »

நட்டத்தில் இயங்கும் ஒரு விற்பனை நிலையத்தை இயக்குவதற்கு 9 இயக்குநர்களும், மூன்று பணியாளர்களும், தலைவராக வடமராட்சி கிழக்கு பிரதேச செயலர்…!

யாழ். வடமராட்சி கிழக்கு பலநோக்கு கூட்டுறவுச் சங்கத்தில் இருபத்து இரண்டு விற்பனை நிலையங்கள், ஒரு மொத்த நிலையம் என்பன இயங்கிவந்த நிலையில் தற்போது ஒரே ஒரு கிளை மட்டுமே இயங்கிவருகிறது. அதுவும் நட்டத்தில் இயங்கிக் கொண்டிருக்கிறது. இதனை நிர்வகிப்பதறக்கு ஜனநாயக முறைப்படி தேர்தல் மூலம்... Read more »

களி மண்ணால் வீதி அமைத்து கள்ள மண் ஏற்றும் கும்பல்,நாகர்கோவிலில் சம்பவம்.!(வீடியோ இணைப்பு)

வடமராட்சி கிழக்கில் சட்டவிரோதமான மணல் அகழ்வு அதிகரித்துள்ளாத பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர். சில காலமான வடமராட்சி கிழக்கு நாகர்கோவில் குடாரப்பு பகுதிகளில் சட்டவிரோதமான மணம் அகழ்வு அதிகரித்துள்ளதாகவும் அதனை தடுக்க வேண்டியவர்கள் கண்டு கொள்ளாமல் இருப்பதாகவும் பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர். தமது நாகர்கோவில் கிராமத்தின்... Read more »

இருநூறு ஆண்டு பழமையான ஆலயத்தை இருப்பதற்கு கோவை ஆதீன சுவாமிகள் கண்டனம்…!

இந்தியா தமிழ்நாடு சிதம்பரம் பகுதயில் சிறி மௌன சிமாமிகள் மடவாசலில் உள்ள 200 ஆண்டுகளுக்கு ல் பழமை வாய்ந்த ஆலயத்தை இடித்து சுவாமி சிலையை அகற்றும் தமிழ் நாாடு போலீஸ் நடவடிக்கைக்கு தமிழ் நாாடு கோவை ஆதீன குரு முதல்வர் சாப்தசிறி சிவலிங்க சுவாமிகள் கண்டனம்... Read more »

நாட்டு மக்களுக்கு இராணுவ தளபதி விடுத்துள்ள அறிவித்தல்!

அடுத்துவரும் நாட்கள் மிக முக்கியமானவை என குறிப்பிட்டிருக்கும் இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா, மக்கள் முடிந்தவரை தமது வீடுகளிலேயே இருக்கவேண்டும். எனவும் கோரிக்கை விடுத்திருக்கின்றார். இது குறித்து மேலும் அவர் கூறியுள்ளதாவது, பொதுமக்கள் மிகவும் கவனமாக செயற்பட வேண்டும். தேவையில்லாமல் வீட்டை விட்டு வெளியேற... Read more »

வடக்கில் 138 பேருக்கு தொற்று! யாழ்.போதனா வைத்தியசாலை முடிவுகள்.. |

யாழ்.மாவட்டத்தை சேர்ந்த 69 பேர் உட்பட வடமாகாணத்தில் சுமார் 132 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கின்றது.  யாழ்.போதனா வைத்தியசாலை 610 பேருக்கு நடத்தப்பட்ட பீ.சி.ஆர் பரிசோதனையில் குறித்த தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். யாழ்.மாவட்டத்தில் 69 பேருக்கு தொற்று. யாழ்.போதனா வைத்தியசாலையில் 30 பேர், மானிப்பாய்... Read more »