
ஆசிரியர்களின் சம்பள உயர்வு கோரிக்கைக்கு அரசாங்கம் கை விரித்துள்ளதுடன் அதற்கான காரணத்தையும் குறியுள்ளது. சம்பள அதிகரிப்பு உள்ளிட்ட ஆசிரியர்களின் கோரிக்கைகள் நேற்று மாலை கூடிய அமைச்சரவையில் கரிசனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது திறைசோியில் போதியளவு பணம் இல்லாமையினால் ஆசிரியர்களின் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் எந்த தீர்மானமும்... Read more »

யாழ்.மாவட்டத்தை சேர்ந்த 56 பேர் உட்பட வடக்கில் 77 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக சுகாதார பிரிவு தகவல்கள் தொிவிக்கின்றன. இதன்படி யாழ்.போதனா வைத்தியசாலை மற்றும் யாழ்.பல்கலைகழக மருத்துவபீடம் ஆகியவற்றில் நடத்தப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையில் 77 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டிருக்கின்றனர். இதன்படி வேலணை... Read more »

யாழ்.இந்திய துணை துாதரகத்தின் புதிய துாதுவராக ராகேஸ் நடராஜ் இன்றைய தினம் துணை துாரக அலுவலகத்தில் பதவியை பொறுப்பேற்றிருந்தார். இவர் தமிழ்நாட்டின் மதுரை மாவட்டத்தை சேர்ந்தவர். இதற்கு முன் கண்டி இந்தியா உதவி உயர்தானியாராக பணிபுரிந்தார். Read more »

தற்போதைய அரசிற்கு எதிர் ஜனநாயக முகமும்ரூபவ் இராணுவவாத முகமும் பெருந்தேசியவாத முகமும் உள்ளது. பசில்ராஜபக்ச அதை மாற்றி ஒரு லிபரல் ஜனநாயக முகத்தைக் கொடுக்க முற்படுகின்றார். ராஜபக்ச சகோதரர்கள் மூவருள்ளும் லிபரல் முகம் பசிலுக்கு மட்டுமே உண்டு. அமெரிக்கா தலைமையிலான மேற்குலகத்துடனும் இந்தியாவுடனும் வலுவான... Read more »

யாழ்.பருத்தித்துறை – கரவெட்டி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் சுமார் 18 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கின்றது. யாழ்.போதனா வைத்தியசாலையில் ஆய்வுகூடத்தில் நடத்தப்பட்ட பரிசோதனையிலேயே 18 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கின்றது. கரவெட்டி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவைச் சேர்ந்த 66 பேருக்கு... Read more »

யாழ்.மாவட்டத்தை சேர்ந்த 50 பேர் உட்பட வடக்கில் 69 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார பிரிவு தகவல்கள் தொிவிக்கின்றன. யாழ்.போதனா வைத்தியசாலையில் நேற்று 351 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையிலேயே 69 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. யாழ். மாவட்டத்தில் 50... Read more »

யாழ்.மாவட்டத்தில் 14 சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகள் அபாய பிரதேசங்களாக அறிவிக்கப்பட்டிருப்பதாக சுகாதார சேவகள் பணிப்பாளர், வைத்திய கலாநிதி சந்திம ஜீவந்தர கூறியிருக்கின்றார். கடந்த வாரத்தில் மட்டும் நாடு முழுவதும் 11,529 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டனர். அத்துடன், 314 மரணங்கள் நிகழ்ந்துள்ளன.இந்த நிலையில், கடந்த... Read more »

அரச ஊழியர்களை கடமைக்கு மீள அழைக்கும் தீர்மானம் மீள் பரிசீலணைக்கு உட்படுத்தப்படவேண்டியது. என பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. குறித்த தீர்மானத்தின்போது அதிகாரிகள் ஒரு முக்கியமான விடயத்தை கவனத்திற் கொள்ளாமல் விட்டுள்ளதாக குறித்த சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹண தெரிவித்துள்ளார். பெரும்பாலான அரச ஊழியர்கள்... Read more »

யாழ்.வலிமேற்கு பிரதேசசபையின் முன்பாக சபையின் முன்னாள் காவலாளி இராதாகிருஷ்ணன் சிவகுமார் இன்று காலை சவப்பெட்டியுடன் உணவு தவிர்ப்பு போராட்டத்தை ஆரம்பித்திருக்கின்றார். நிரந்தர ஊழியரான தன்னை, கடந்த 2015ம் ஆண்டு பணி இடைநீக்கம் செய்துள்ளதாகவும், 15 மாதங்களின் பின்னர் விசாரணைகள் எதுவுமின்றி எனக்கு மீண்டும் வேலையினை கொடுக்கப்பட்டதாகவும்... Read more »

தமிழ் அரசியலின் மோசமான மரபு எதிரிகளை அதிகரிப்பது. அகத்திலும் புறத்திலும் இந்த எதிரிகளை அதிகரிக்கும் செயற்பாடு வளர்ந்துகொண்டு செல்கின்றது. புறத்தில் முஸ்லீம் மக்கள், இந்தியா என எதிரிகள் அதிகரித்திருந்தனர். அகத்தில் தமிழ்த் தேசிய அரசியலுக்கு வெளியே பலர் தள்ளிவிடப்பட்டனர். தற்போது சீனாவை எதிரியாக்கும் முயற்சி... Read more »