
காவேரி கலா மன்றம் மற்றும் தாய்நிலம் பதிப்பகம் இணைந்து நடாத்தும், மறைந்த கவிஞர் க.பே.முத்தையா எழுதிய “தமிழ் அறிவு” நூல் வெளியீட்டு நிகழ்வானது 08.12.2024 ஞாயிற்றுக்கிழமை இடம்பெறவுள்ளது. பி.ப 3.00 மணியளவில் பட்டதாரி கற்கை நிலையம் – யாழ்ப்பாண கல்லூரியில் (யாழ். போதனா வைத்தியசாலை... Read more »

*꧁. 🌈 கார்த்திகை: 𝟮𝟯 🇮🇳꧂_* *_🌼 ஞாயிறு -கிழமை_ 🦜* *_📆 𝟬𝟴•𝟭𝟮•𝟮𝟬𝟮𝟰 🦚_* *_🔎 ராசி- பலன்கள் 🔍_* *╚═══❖●✪✿ॐ✿✪●❖═══╝* *_🔯 மேஷம் -ராசி: 🐐_* உறவினர்கள் வழியில் சுகமான செய்திகள் கிடைக்கும். கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை ஏற்படும். வியாபாரம் நிமித்தமாக சில நுட்பங்களை... Read more »

இறைவனடி சேர்ந்த சிவஸ்ரீ விஸ்வ நாராயண குருக்கள் அவர்களுக்கு இந்துக்குருமார் அமைப்பு இரங்கல் செய்தியை வெளியிட்டுள்ளது. .அவரது மறைவு குறித்து இந்துகுருமார் அமைப்பு தலைவர் சிவாகம கலாநிதி சிவஸ்ரீ. கு.வை.க. வைத்தீஸ்வரக்குருக்கள் மற்றும் அதன் செயலாளர் சிவஸ்ரீ. ச.சாந்தரூபக் குருக்கள் ஆகியோர் ஒப்பமிட்டு... Read more »

யாழ்ப்பாணம் வடமராட்சி தொண்டமனாறு சந்நிதியான் ஆச்சிரம சைவ கலை பண்பாட்டுப் பேரவையின் ஏற்பாட்டில் வாரந்தம் இடம் பெறும் நிகழ்வு நேற்றைய தினம் சந்நிதியான் ஆச்சிரம முதல்வர் கலாநிதி மோகனதாஸ் சுவாமிகள் தலைமையில் இடம் பெற்றது. இதில் ஆன்மீக அருளுரையினை, “குருவாய் வருவாய் “ என்ற... Read more »

சிறு நடுத்தர தொழில் முயற்சியாளர்களுக்கான பொதியிடல் மற்றும் நிதிக்கையாளுகை தொடர்பான இரண்டு நாட்கள் பயிற்சி நெறியானது யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்டச் செயலாளருமான திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில் நேற்று முன்தினம் (05.12.2024) காலை 10.30 மணிக்கு யாழ் மாவட்ட செயலக மாநாட்டு... Read more »

தற்போது நலன்புரி நன்மைகள் திட்டத்தின் (அஸ்வெசும) இரண்டாம் கட்டத்திற்கான விண்ணப்பங்கள் மீண்டும் கோரப்பட்டுள்ளன. எனவே பின்வரும் நபர்கள் தமது விண்ணப்பங்களை தாம் தொடர்ச்சியாக வசிக்கும் நிரந்தர கிராம அலுவலர் அலுவலகத்தில் அல்லது பிரதேச செயலகத்தில் டிசெம்பர் 9 ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் சமர்ப்பிக்க... Read more »

வெள்ள அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட யாழ்ப்பாணம், கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 600 குடும்பங்களுக்கு வடக்கு மாகாண பொறியியலாளர்கள் தன்னார்வமாக ஒன்றிணைந்து அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய உலர் உணவுப் பொதிகளை வழங்கி வைத்தனர். கிளிநொச்சி மாவட்டத்தில் 300 குடும்பங்களுக்கும் யாழ்ப்பாணத்தில் 250 குடும்பங்களுக்கும்... Read more »

ஒரு பிள்ளையின் இளம் தாய் இன்று காலை தீடிரென உயிரிழந்த சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது . வீட்டில் இருந்த போது தீடிரென சுகயீனமுற்ற நிலையில் பருத்தித்துறை ஆதாரவைத்தியசாலையி்ல் நேற்றைய தினம் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார். சம்பவத்தில் அல்வாய் கிழக்கு பகுதியைச் சேர்ந்த... Read more »

*_꧁. 🌈 கார்த்திகை: 𝟮𝟮 🇮🇳꧂_* *_🌼 சனிக்கிழமை_ 🦜* *_📆 𝟬𝟳•𝟭𝟮•𝟮𝟬𝟮𝟰 🦚_* *_🔎 ராசி- பலன்கள் 🔍_* *╚═══❖●✪✿ॐ✿✪●❖═══╝* *_🔯 மேஷம் -ராசி: 🐐_* சிந்தனைப் போக்கில் மாற்றம் ஏற்படும். எதிர்பாராத சில பயணங்களால் ஆதாயம் உண்டாகும். குழந்தைகள் வழியில் மகிழ்ச்சியான தருணங்கள் ஏற்படும்.... Read more »

*_꧁. 🌈 கார்த்திகை: 𝟮𝟭 🇮🇳꧂_* *_🌼 வெள்ளிக்கிழமை_ 🦜* *_📆 𝟬𝟲•𝟭𝟮•𝟮𝟬𝟮𝟰 🦚_* *_🔎 ராசி- பலன்கள் 🔍_* *╚═══❖●✪✿ॐ✿✪●❖═══╝* *_🔯 மேஷம் -ராசி: 🐐_* தொழில் முதலீடுகள் அதிகரிக்கும். கடுமையான பணிகளையும் எளிமையாகச் செய்து முடிப்பீர்கள். உறவினர்களிடம் இருந்துவந்த வேறுபாடுகள் குறையும். ஆன்மிகப் பணிகளில் ஆர்வம்... Read more »